- திருக்கணிதம்கோள்களின் நிலையைக் காண :3 – 2 – 2003 க்கு சித்திரபானு வருடம் வாசன் திருக்கணிதப் பஞ்சாங்கப்படி காலை 5 . 30 மணிக்கு கிரகங்களின் நிராயன நிலைகள்.கிரகங்கள்பாகைகலைதினகதிபாகை கலைசூரியன்2895801--01சந்திரன்3082412--36செவ்வாய்2270400--39புதன்2643900--59குரு (வ)1091500--08சுக்கிரன்2442901--08சனி (வ)0584300--02ராகு0413100--031) சாதகர் பிறந்த நேரத்திற்கும், கிரகங்களின் நிலைகள் கொடுக்கப்பட்டிருக்கும்நேரத்திற்கும் இடைப்பட்ட வித்தியாச நேரத்தைக் காணவேண்டும்.2) தினகதியின் அடிப்படையில் இவ்வித்தியாச நேரத்திற்கு கிரகங்கள் செல்லும்பாகை அளவைக்காணவேண்டும்.தினகதி 24 மணி நேரத்திற்கு கொடுக்கப்பட்டிருக்கும்.3) வித்தியாச நேரத்திற்கு கிரகங்கள் சென்ற பாகை அளவுடன்,காலை 5. 30 க்குகொடுக்கப்பட்ட கிரக பாகை அளவுடன் கூட்ட,சாதகர் பிறந்த நேரத்தில்கிரக நிலையை அறியலாம்.வக்ர கிரகங்கள்,ராகுவுக்குக் கழிக்க வேணடும்.எனவே, இடைப்பட்ட வித்தியாச நேரம் :மணி – நிமிசாதகர் பிறந்த இந்தியப் பொது நேரம்( இரயில் நேரப்படி ) = 13 ---- 30கிரகங்களின் நிலை கோடுக்கப்பட்ட நேரம் = 05 --- 30 ( -- )-----------------இடைப்பட்ட வித்தியாச நேரம் = 08 ---- 00-----------------சூரியன் நிலை காண :காலை 5 – 30 க்கு சூரியன் நிலை 289 பாகை 58 கலை – தினகதி 01 பாகை 01 கலைஎனவே 8 மணி நேர வித்தியாசத்திற்கு = ?தினகதி = 01 – 01 60 + 1------------- X 8 = -----------24 2424 } 61 { 248--------13 X 60 = 78024 } 780 { 32 ½72--------6024--------மீதி 12 ஐ ½ விகலையாக எடுத்துக் கொண்டு ---விடை =2 – 32 ½ இதுவே 1 மணி நேரத்தில் சூரியன் செல்லும் தூரம் ஆகும்.எனவே, 8 மணி நேரத்திற்கு 00 பாகை 02 கலை 32 ½ விகலை X 8 =16 கலை – 260 விகலை260 விகலையை ,கலையாக்க 04 கலை20 விகலை------------------------00-- 20 கலை 20 விகலை இதுவே சூரியன்8 மணி நேரத்தில் சென்ற தூரமாகும்.5 – 30 க்கு சூரியனின் நிலையைக் கூட்ட=289 -58 கலை 00--------------------------------290 – 18 -- 20 இதுவே சாதகர் பிறந்தநேரமான பிற்பகல் 01 – 30 க்குசூரியனின் நிலை 290 பாகை 18 கலை யாகும்.இவ்வளவு கணிதங்கள் செய்யாமல்,சாதக பல்லவம் கொண்டு எவ்விதம் சுருக்கமாக,சுலபமாக செய்யலாம் என்பதைப் பார்ப்போம்.சாதக பல்லவத்தில்,இரு வித அட்டவணைகள் கொடுக்கப்பட்டிருக்கும்.வேகமாகச் செல்லும் கிரகமான சந்திரனின் நிலைக்கு 1 நிமிடம் முதல் 24 மணிநேரத்திற்கு உரிய தூரப் பட்டியலும்,இரண்டாவதாக, மெல்லச் செல்லும் மற்றகிரகங்களுக்கான பட்டியலும் கொடுக்கப்பட்டுள்ளன. இடைப்பட்ட நேரத்திற்கு சந்திரனின்கதி – பக்கம் 145 முதலாகவும், 168 ம் பக்கம், முதல் மெல்லச் செல்லும் கிரகங்களுக்கான அட்டவணைப் பட்டியலும் கொடுக்கப்பட்டுள்ளன.சந்திரனின் நிலை :காலை 5 – 30 க்கு பாகை கலை தினகதி பாகை கலை(வாசன் பஞ்சாங்கம்) 308 -- 24 12 -- 368 மணி நேரத்திற்குபக்-151 ன் படி 04 --- 13---------------------பிறந்த நேரம் பகல் 1.30 க்கு 312 --- 37 சந்திரனின் நிலை.---------------------செவ்வாயின் நிலை :காலை 5 – 30 க்கு பாகை கலை தினகதி – பாகை கலை227 -- 04 00 -- 398 மணி நேரத்திற்கு 00 -- 13 ( பக்கம் 171 )-------------------------பிறந்த நேர செவ்வாய் 227 -- 17 நிலையாம்.புதனின் நிலை :காலை 5 – 30 க்கு பாகை – கலை – விகலை தினகதி – பாகை – கலை264 -- 39 -- 00 00 ----- 598 மணி நேரத்திற்கு 00 -- 19 -- 40 ( பக் – 172 )---------------------------------------------பிறந்த நேரத்திற்கு புதனின் 264 -- 58 -- 40 = 264 பாகை 59 கலையாகும்நிலை = ---------------------------------------------குருவின் நிலை (வ) :வக்கிர கதியிலுள்ள கிரங்களுக்கு,அவை இடைப்பட்ட வித்தியாச நேரத்தில்,சென்ற தூரத்தை காலை 5.30 க்கான கிரக நிலையிலிருந்து கழிக்கவேண்டும்.குருவின் நிலை காலை 5-30க்கு 109 பாகை 15 கலை 00 தினகதி 00 – 08 கலை.8 மணி நேரத்திற்கு = 00 -- 02 -- 40 ( --- ) ( பக்-.168 )பிறந்த நேரத்திற்கான குருவின் ---------------------------------------------நிலை = 109 -- 12 --- 20 = 109 பாகை 12 கலை..----------------------------------------------சுக்கிரனின் நிலை :காலை 5-30 நிலை 244 – 29 – 00 தினகதி 01 பாகை 08 கலை8 மணி நேரத்திற்கு 00 – 22 – 40 ( பக் -173 )பிறந்த நேரத்திற்கான சுக்கிரன் ----------------------------நிலை = 244 – 51 – 40 = 244 பாகை 52 கலையாகும்.சனியின் நிலை ( வ ) :காலை 5—30 க்கான நிலை 058 – 43 – 00 தினகதி 00 பாகை 02 கலை8 மணி நேரத்திற்கு 00 – 00 – 40 ( -- ) ( பக்--- 168 )பிறந்த நேரத்திற்கான சனியின் ---------------------------நிலை = 058 – 42 – 20 = 058 பாகை – 42 கலையாகும்.ராகுவின் நிலை :காலை 5-30 நிலை 041 – 31 – 00 தினகதி 00 பாகை 03 கலை8 மணி நேரத்திற்கு 00 – 01 – 00 ( --- ) ( பக் -168 )பிறந்த நேரத்திற்கான சுக்கிரன் ----------------------------நிலை = 041 – 30 – 00 = 041 பாகை 30 கலையாகும்.ராகு பின்னோக்கிச் செல்லும் கிரகமாதலால்,இ.வி.நேரத்தில் சென்ற தூரத்தைக் கழிக்க வேண்டும் . கேதுவின் நிலை காண,ராகுவின் நிலையிலிருந்து கூட்டியோ கழித்தோகாணவேண்டும். ராகுவின் நிலை = 41 பாகை 30 கலை= 180 பாகை 00 கலை ( + )----------------------------------------கேதுவின் நிலை = 221 பாகை 30 கலை.----------------------------------------கேதுவின் நிலை திருக்கணித பஞசாங்கத்தில் கொடுக்கப்பட்டிருக்காது.இனி சாதக பல்லவத்தை பயன்படுத்தி,சப்த வர்க்கங்களான இராசி,ஹோரா,திரேகாணம்,சப்தாம்சம்,நவாம்சம்,துவாதசாம்சம்,திரிம்சாம்சம் ஆகியவற்றை அமைப்போம்.(பக்கங்கள்25 முதல் 31 வரை).பாகை—கலை பாகை – கலைசூரியன் -- 290 -- 18 குரு -- 109 -- 12 ( வ )சந்திரன்-- 312 -- 37 சுக்கிரன்-- 244 -- 52செவ்வாய்- 227 -- 17 சனி ( வ ) 058 -- 42புதன் -- 264 -- 59 ராகு 041 -- 30கேது -- 221 -- 30சாதகர் பிறந்த பகல் 1 30 க்கு கிரகங்களின் நிலையும்,பாவகநிலையும்,பூர்த்தி செய்வோம்.XI 337 -- 37XII 010 -- 16ராகு—041 --30I 042 –55சனி(வ)58-42II 070 –16சந்-312-37X 304 -- 58பாவகச்சக்கரம்III 097 – 37குரு(வ)109-12சூரி-290-18IX 277 -- 37IV 124 – 58புத-264-59VIII 250- 16சுக்-244-52செவ்-227-17VII 225 – 55கேது-221-30VI 190 -- 16V 157 -- 37ஹோரா சக்கரம்லக்சூரிசந்செவ்புதன்குருசுக்சனிராகுகேதுசந்சூரிசூரிசூரிசந்சூரிசூரிசூரிசந்சந்லக் ராகுசனி (வ)சந்திரன்இராசிகுரு (வ)சூரியன்புதன்சுக்கிரன்கேதுசெவ்வாய்ராகுலக்சுக்கிரன்நவாம்சம்சூரியன்சந்திரன்செவ்வாய்குரு (வ)புதன்கேதுசனி (வ)1 ம் பாவகம் (லக்கின நிலை) 042 பாகை 55 கலை.கேதுசெவ்வாய்சந்திரன்திரேகாணம்சனி ( வ )புதன்சுக்கிரன்குரு (வ)லக்,சூரிராகுகேதுசனிசெவ்வாய்குருதுவாதசாம்சம்சந்சுக்லக்ராகுபுதன்சூரியன்லக்செவ்வாய்சுக்கிபுதன்குருதிரிம்சாம்சம்சூரிசந்திசனிராகுகேதுசந்திசனி,குரு,புதன்லக்சப்தாம்சம்கேதுராகுசுக்கிசூரிசெவ்வாய்திசையிருப்பு :சந்திரனின் பாகை,கலையை எடுத்துக்கொண்டு அதன் மூலமாக திசையிருப்பு காணலாம்.(வாக்கியம் போல் ஆதியந்த பரம நாழிகை,இருப்புநாழிகை கண்டுபிடிக்க வேணடியதில்லை.) பக்கம் 18 முதல் 24 வரை.சாதகர் பிறந்த பகல் 1 30 க்கு சந்திரனின் நிலை = 312 –37கும்பராசியில் வருவதால் மகரம் வரையுள்ளஅளவைக் கழித்துவிடலாம்.மகரம்வரை = 300 –00 ( -- )----------------கும்பத்தில் சென்ற பாகை ,கலை = 12—37---------------ஆண்டு – மா -- நாள்பாகை 12 கலை 30 க்கு (பக் – 20) = 10 -- 01 -- 15மீதி 7 கலைக்கு (பக் – 24) = 00 -- 01 -- 27 ( --- )-------------------------------------இராகு திசையிருப்பு = 09 வ 11 மா 18 நாள்.-------------------------------------இத் திசையிருப்பு கணிதத்தில் சந்திரனின் பாகை/கலைக்கு திசையிருப்புகண்டு,மீதமுள்ள கலைகளுக்கு வரும் மாத/நாட்களை கழித்துவிட வேண்டும்.சந்திரன்செல்ல,செல்ல திசையிருப்பு குறைந்துகொண்டே வருவதால் கழிக்கவேண்டும்,கூட்டக்கூடாது.
திருக்கணிதம்
மதுரையின் சுதேசமணி : 17 நிமிடம் 20 வினாடிகள் என்று கண்டோம்.சுதேசமணிக்கு திருத்தம் எப்படிச் செய்வது என்று பார்ப்போம்.1 பாகைக்கு 2 / 3 வினாடி வீதம் திருத்தப்படவேண்டியது =மதுரையின் தீர்காம்சம் 78 பாகை 10 கலைஇதற்கு 78 X 2 156-------------- = ----- = 52 .3 3எனவே, 0 நிமி 52 வினாடி + 17 நிமி 20 வினாடி = 0 மணி 18 நிமி 12 வினாடி. இதுவே மதுரைக்கான திருத்த மணியாகும்.திருக்கணிதம் கணிக்க தேவையானவை:1 பாவகங்களின் நிலை கணக்கிட : டேபிள்ஸ் ஆப் அசண்டன்ஸ்இதில் பன்னிரு பாவ ஸ்புடம் கணிக்கும் வழிமுறைகள் விளக்கப்பட்டிருக்கும்.2 கோள்களின் நிலை கணக்கிட – திருக்கணித பஞ்சாங்கம்.சாதகர் பிறந்த தேதி = 03 –02 – 2003சாதகர் பிறந்த நேரம் = 01 – 30 பிற்பகல்சாதகர பிறந்த ஊர் = மதுரைசாதக பல்லவ குறிப்புகள்மதுரை அட்சாம்சம் = 09 -- 58 வடக்கு.ரேகாம்சம் = 078 -- 10 கிழக்கு ( பக்கம் – 36 )மதுரை சுதேசமணிதிருத்த நேரம் = 0 -- 18நிமி -- 12 வினாடி (.பக்கம் – 36 )சாதகர் பிறந்த பிப்ரவரி3ம் தேதிக்கானநட்சத்திர ஹோராமணி= 14 மணி 50 நிமி 55 வினாடி ( பக்கம் – 38 )(காலை 6 மணிக்கு )2003 க்கான ந.ஹோ = 00 – 00 நிமி 14 வினாடி. ( + ) ( பக்கம் – 42 )2003 க்கான அயனாம்சத்திருத்தம் = 00 பாகை 54 கலை ( -- ) ( பக்கம் – 44 )@@@###@@@###@@@###கணிதம்சாதகர் பிறந்த நேரம் = 01 – 30 -- 00 பிற்பகல்இரயில் நேரமாக்க = 12 – 00 -- 00 ( + )-------------------------இரயில் மணியில்பிறந்தநேரம் = 13 – 30 -- 00சுதேசமணி திருத்தம் = 00 – 18 – 12 ( -- )-------------------------சாதகர் பிறந்த சுதேசமணி = 13 – 11 – 48ந.ஹோ.மணிகொடுக்கப்பட்ட நேரம் = 06 – 00 – 00 ( -- )------------------------இடைப்பட்டவித்யாச நேரம் = 07 – 11 – 48இ.வி.நேர திருத்தம் 7மணிக்கு = 00 – 01 – 09 ( பக்கம் –43 )11 நிமிடத்திற்கு = 00 – 00 – 02 ( + )------------------------திருத்தப்பட்ட இ.வி.நேரம் = 07 – 12 –59அன்றைய ந.ஹோ.மணி = 14 – 50 –55 ( + )------------------------சாதகர் ஜனன ந.ஹோ.மணி = 22 – 03—542003க்கான அயனாம்சதிருத்தம்= 00 – 00---14 ( + )------------------------பாவகங்கள்காணவேண்டிய = 22 – 04---08நட்சத்திரஹோராமணி ------------------------நட்சத்திரஹோரா மணி 22 – 04 என எடுத்துக் கொண்டு,மதுரைக்கானஅட்சாம்சமான 09 பாகை 58 கலையை – 10 பாகையாக எடுத்துக் கொண்டுசாதக பல்லவப்படி பாவகங்கள் காண்போம். 4 ம் பாவகம் போதுவானது. (பக்கம் 47 ன் படி) மற்ற பாவகங்களுக்கு மட்டும் (மதுரையின் 10 பாகைக்கு)கணக்கிட வேண்டும்.பா1வ2க3ங்4க5ள்6பாகைகலைபாகைகலைபாகைகலைபாகைகலைபாகைகலைபாகைகலை043000495407100010540980003154125000525415800031541910001054_+042180550007018016000971803700124180580015718037001901801600_22255250162773730458337373703601600010167பா8வ9க10ங்11க12ள்XI 337 -- 37XII 010 -- 16I 042 --55II 070 –16X 304 -- 58பாவகச்சக்கரம்III 097 – 37IX 277 -- 37IV 124 – 58VIII 250- 16VII 225 -- 55VI 190 -- 16V 157 -- 37@#@#@#@#@ஜாதக கணிதம் --- திருக்கணிதமுறை
திருக்கணித முறையில்,மிகவும் சுலபமாக நட்சத்திர ஹோராமணிப்படி கணிக்கலாம்.திருக்கணிதமுறையில் ஜாதகம் கணிப்பதற்கு முன் கீழ்கண்ட வாசகங்களுக்கான பொருளை நாம் முழுமையாக புரிந்துகொள்வது அவசியமாகிறது. இந்திய பொதுமணி,சுதேசமணி.நட்சத்திர ஹோராமணி,அட்சரேகை,தீர்க்கரேகை,அயனாம்சம்,ஆகியவையே அவை.இந்திய பொது மணி: (IST)இதுசாதாரணமாக நமது நடைமுறையில் உள்ள,கடிகாரமணியாகும்.இந்தியா முழுமைக்குமான ஒரே மணி.எனவே,லக்னம்காணஇந்தநேரத்தைபயன்படுத்தமுடியாது.காஷ்மீரிலும்,கன்னியாகுமரியிலும் ஒரே நேரத்தைப் பயன்படுத்தி லக்னம் கணித்தால் சரிவராது,பலன்களும்மாறிவிடும். இந்தியாவின் மையமான அலகாபாத் அருகிலுள்ள உஜ்ஜய்னியைமையப்புள்ளியாகக் கொண்டு கணக்கிடப்படும் நேரமாகும்.உஜ்ஜயினியின் அட்சரேகை – 22 பாகை (வ) 00 கலை. தீர்க்கரேகை 82 பாகை (கி) 30 கலையாகும்.இதைப்போலவே, உலகம் முழுமைக்கான மையப்புள்ளியாக,இங்கிலாந்திலுள்ளகிரீன்விச் 0 பாகையாக கருதப்பட்டு,அதிலிருந்து மற்ற இடங்களுக்கான நேரம்கணக்கிடப்படுகிறது.இது கிரீன்விச் மீன் டைம் ( G.M.T ) என அழைக்கப்படுகிறதுசுதேசமணி (LMT):(லோக்கல் மீன் டைம்) ஒவ்வொருஊருக்குமானஉள்ளூர் நேரமிது. அந்தந்த ஊருக்கான தீர்க்கரேகையைக் கொண்டு கணக்கிடப்படுவதாகும். உஜ்ஜயினிக்கு,மேற்கேயுள்ள ஊர்களுக்கு, ஒரு தீர்க்கரேகைக்கு 4நிமிடம் வீதம்,கடிகார மணியிலிருந்து கழிக்க வேண்டும். அதற்கு,கிழக்கேயுள்ள ஊர்களுக்கு,1 பாகைக்கு 4 நிமிடம் கூட்டி கணக்கிட வேண்டும்.எடுத்துக்காட்டாக : மதுரையின் அட்சாம்சம் – 09 பாகை வடக்கு –58 கலை, தீர்க்காம்சம் –78 பாகை கிழக்கு 10 கலை.இந்திய நேரம் கணக்கிட எடுத்துக்கொள்ளும் தீர்க்கரேகை =82 பாகை 30 கலைமதுரைக்கான தீர்க்கரேகை = 78 பாகை 10 கலை------------------------------------------வித்தியாசம் = 04 பாகை 20 கலை-----------------------------------------எனவே, பாகைக்கு 4 நிமிடமென 4 பாகைக்கு 4 * 4 = 16 நிமிடம்20 கலைக்கு 20 * 4 = 80 / 60 = 01 – 20--------------------17 – 20--------------------கடிகாரமணியிலிருந்து 17 நிமிடம் 20 வினாடியைக் கழிக்க வருவதே மதுரையின் சுதேசமணியாகும்..நட்சத்திர ஹோரா மணி : (சைடீரியல் டைம்) –இது கற்பனையான மணியாகும். இந்த மணியை நாம் லக்கனம் கணிக்க மட்டுமே பயன்படுத்துகிறோம். சூரியன் தன்னைத்தானே சுற்ற எடுத்துக்கொள்ளும் கால அளவான 23 மணி 56 நிமி 04 நொடி யை கணக்கிற்கொண்டு,பூமி,சூரியனைச்சுற்ற எடுத்துக்கொள்ளும் 3 நிமி. 56 வினாடி யை கணக்கிற்கொள்ளாமல்கணக்கிடப்படும் நேரமே நட்சத்திர ஹோரா மணியாகும். அதாவது நாம்பார்க்கும் கடிகார மணிப்படி 23 மணி 56 நிமி. 04 நொடி என்பது நட்சத்திரஹோராமணிப்படி 24 மணி நேரம் ஆகும். நட்சத்திர ஹோராமணி பஞ்சாங்கங்களில் காலை 5.30 மணிக்கு கொடுக்கப்பட்டிருக்கும்..அட்சரேகை : (லாட்டிட்யூட்) உலக வரைபடத்தில் மேற்கு கிழக்காக வரையப்பட்டிருக்கும்கோடுகள் இவை. இது பூமியை வடக்கு தெற்காக 180 பாகையாகப் பிரித்து, நிலநடுக்கோட்டிற்கு தெற்கு பகுதியில் 90 பாகையும்,வடக்குப்பகுதியில்90 பாகையாகவும் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதில் மனிதர்கள் வாழும் நிலப் பகுதி வடக்கு தெற்காக 60 பாகைமட்டுமே யாகும்.எனவே. பாவகப்பட்டியல்நூல்களில்,பாவக நிலைகள் 60 பாகைக்கு மட்டுமே கொடுக்கப்பட்டிருக்கும்.தீர்க்கரேகை : ( லான்ஜிட்யூட்) பூமியின் தெற்கு,வடக்காக உள்ளகோடுகளே தீர்க்கரேகையாகும். கிழக்கு மேற்காக 360 பாகையாக பிரிக்கப்பட்டுள்ளது. இதன் பூஜியப் பாகை (0 பாகை ) இங்கிலாந்தின் கிரீன்விச்நகரத்திற்கு கொடுக்கப்பட்டுள்ளது. இதை மையமாக கொண்டு,மேற்கில்180 பாகையாகவும், கிழக்கே 180 பாகையாகவும் பிரிக்கப்பட்டுள்ளது. இதில்ஒரு பாகையைக் கடக்க 4 நிமிடங்களாகும். இதைக் கொண்டே அனைத்துகணிதங்களும் கணக்கிடப்படுகிறது.அயனாம்சம் : பூமி தன் அச்சில் சாய்ந்திருக்கும் அளவு 23 ½பாகையாகும். அயனம் என்றால் சூரியனின் திருப்பநிலை அல்லது வழிஅம்சம் என்றால் விதி – சூரியனின் திருப்பநிலையின் விதி எனக்கொள்ளலாம். இளவேனிற்புள்ளிக்கும்,மேஷ ராசியிலுள்ள நட்சத்திர மண்டலத்துவக்கப்புள்ளிக்கும் உள்ள வித்யாசத்தைக் காட்டுகிறது.பின்னர் ஆண்டுக்குசுமார் 50 விகலை சாய்ந்து மகரராசியிலுள்ள வேகா நட்சத்திரத்தை நோக்கிவருவதாக கூறுகிறார்கள்.அயனகதி : பூமி தன் அச்சில் ஒவ்வொரு ஆண்டும் மேலும்சாயும் அளவாகும்.சாயனம் : பூமி தன் அச்சில், சாய்ந்த நிலையிலிருந்து கோள்களின் நிலையை கணக்கிடும் முறைக்கு சாயனமுறை எனறு பெயர்.இம்முறையையே மேலைநாட்டினர் பயன்படுத்துகின்றனர். இதன் அடிப்படை சூரிய சித்தாந்தம் ஆகும்.நிராயனம் : பூமி தன் அச்சில் சாய்ந்த நிலையிலிருந்து கழித்துகோள்களின் நிலையைக் கணக்கிடும் சந்திர சித்தாந்த,இந்திய முறையாகும்தினகதி : கோள்களின் நகரும் வேகம். ஒருநாளின் காலை 5.30மணிக்கு, திருக்கணித பஞ்சாங்களில் இது கொடுக்கப்பட்டிருக்கும். கோள்கள்கடக்கும் தூரத்தை தினகதி என்கிறோம்.இதுவரை முக்கிய கலைச்சொற்களைப் பற்றி அறிந்தோம்.இனிநட்சத்திர ஹோராமணிபடி கணிப்பதற்கான வழிமுறைகளை பார்ப்போம்.1. சாதகர் பிறந்த ஊரின் சூரியஉதய நேரம் அவசியமில்லை.2. சாதகர் பிறந்த நேரத்தில்,பிறந்த ஊரின் சுதேசமணியை . கணக்கிட வேண்டும்.3. சுதேசமணியின் அடிப்படையில், அந்த நேரத்திற்குரியநட்சத்திர ஹோராமணியை கணக்கிடவேண்டும்.4. சாதகர் பிறந்த நட்சத்திர ஹோராமணிப்படி,பாவகஅட்டவணை நூலின் உதவியுடன், பிறந்த ஊரின் அட்சாம்சபடி 12 பாவகங்களையும் கணக்கிட வேண்டும்.எடுத்துக்காட்டு :1 பிறந்த தேதி : 10 – 1 – 20022 பிறந்த ஊர் : சென்னை.3 பிறந்த நேரம்: காலை 11 –30 மணி.4.ஜாதகர் பிறந்த அன்று காலை6 மணிக்கு நட்சத்திரஹோராமணி(துணைநூல் பக்கம் 38—10 ஜனவரி மணி நிமி நொடி13 16 185. பிறந்தஊரின் அட்சாம்சம் = பாகை 13 –04 கலை (வ ).தீர்க்காம்சம் ( பக்கம்-32) = பாகை 80 – 17 கலை (கி)6. சென்னைக்குரிய சுதேசமணி திருத்தம்துணைநூல் பக்கம் 32 ன்படி = நிமிடம் -- நொடி09 -- 457. 2002 க்கான ந.ஹோராமணிதிருத்தம் (பக்கம் 42) =நிமிடம் -- நொடி01 -- 11 +8. 2002 க்கான அயனாம்ச திருத்தம் = -- 00 பாகை 54 கலை (பக்கம்-44)இலக்கினம் கணிக்க :மணி நி விஜாதகர் பிறந்த இந்திய பொது மணி = 11 –30 – 00 ( காலை )சுதேசமணி திருத்தம் = 00 – 09 -45 ( -- )---------------------------சுதேச மணி = 11 –20 -15---------------------------இந்த பிறந்த சுதேசமணிக்கான,நட்சத்திர ஹோராமணி கண்டு அதற்கு லக்னம்கணிக்க வேண்டும். அதற்காக ஒவ்வொருநாளுக்கான ஒரு பொதுவான நேரத்திற்கு நட்சத்திர ஹோராமணி கொடுக்கப்பட்டிருக்கும்.இதன் அடிப்படையில்,பிறந்த நேரத்திற்குரிய நட்சத்திர ஹோராமணியை கண்டுபிடிக்கலாம்.1.சுதேசமணியிலிருந்து ,ந.ஹோ.மணி கொடுக்கப்பட்டுள்ள நேரத்தைக் கழிக்கவும் ( து. நூலில் 6 மணிக்குக் கொடுக்கப்பட்டுள்ளது.)இது இடைப்பட்ட வித்தியாச மணி என்க.2. வித்தியாச மணியை,நட்சத்திர ஹோரா மணியாக மாற்ற பக்க எண் 43 ல்உள்ள திருத்தம் கொடுக்கவும்.3. அவ்வாறு மாற்றி வந்த நட்சத்திர ஹோரா மணியுடன்,பொதுவான நேரத்தில்கொடுக்கப்பட்ட ந.ஹோ.மணியை கூட்டவும்.4. கூட்டி வந்த ந.ஹோ.மணிக்கு, ஜாதகர் பிறந்த ஆண்டிற்கான ந.ஹோ. மணிதிருத்தம் கொடுக்க,நமக்குக் கிடைப்பது,ஜாதகர் பிறந்த நேரத்திற்கான நட்சத்தி ஹோராமணியாகும்.II. நட்சத்திர ஹோராமணி கண்டுபிடிக்க : --ம நி விஜாதகர் பிறந்த சுதேசமணி = 11 20 15நட்சத்திர ஹோராமணி கொடுக்கப்பட்ட (து.நூலில்) நேரம் = 6 00 00 ( -- )-----------------------------------------இடைப்பட்ட வித்தியாச மணி = 5 20 155-20-15க்குரிய ந.ஹோ.மணி 5 மணிக்கு= 00 00 49திருத்தம் பக்கம் 43 ன் படி.20 நிமிடத்திற்கு = 00 00 03 ( + )-----------------------------------------இடைப்பட்ட ந.ஹோ.மணி = 05 21 07காலை 6 மணி ந.ஹோ.மணி = 13 16 18 ( + )-----------------------------------------ஜாதகர் பிறந்த ந.ஹோ.மணி = 18 37 25-----------------------------------------ஜாதகர் பிறந்த ந.ஹோ.மணி = 18 37 252002 க்கான ந.ஹோ மணி திருத்தம் = 00 01 11 ( + )-------------------------------------ஜாதகர் பிறந்த சரியான ந.ஹோமணி= 18 38 36-------------------------------------வினாடி 30 க்கு மேல் இருப்பதால் ந.ஹோ.மணியை 18 – 39 என எடுத்துக்கொண்டு அதன்படியும்,சென்னைக்கான அட்சாம்சம் 13 பாகைக்கு,பாவகங்களைகணக்கிடும் கணிதமுறைகளை அடுத்த வகுப்பில் அறியலாம்._sasasdsfshsjsksasdsfsgshsjsbsasdsfsgshsjsksbscsasdsfsgs_------------------------------------s
ஞாயிறு, 1 ஜூன், 2014
: ஜாதக கணிதம் --- திருக்கணிதமுறை
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக