வெள்ளி, 24 பிப்ரவரி, 2017

கே .பி.முறை உப நட்சத்திராதிபதிகள்


ஜோதிட மார்த்தாண்ட திரு கே, கிருஷ்ணமூர்த்தி அவர்கள் பந்ததி என்ற புதிய முறையை கண்டுபிடித்துள்ளார்கள் அவைமிக எளிதானதும் சிறந்த்தும் உடன் பலன் அறியவும் உதவுகிறது 12 ராசிகளுக்குறிய 360 பாகையை 249 சம அளவில்லாக பிரித்து ள்ளார்கள்
அந்த கிரகத்திற்குறிய தசா வரடங்களுக்குப் பொறுத்து உதாரணம் புனர்பூசம்-13-பாகை-20-கலைநட்சத்திரமென்றால் அதற்குறிய கிரகம் குருதசை 16-வருடம் அதை 800.ல். பெருக்கி.
120ல்.வகுக்க-பாகை-1- கலை-46-விகலை-40. வரும் இதேபோல்ஒவ்வோர் கிரகத்திற்குறிய
தசையை மேலே கூறப்பட்ட முறையில் கணித்தால் அதற்குரிய பாகை. கலை. விகலை.
கிடைக்கும்
கே .பி.முறை உப நட்சத்திராதிபதிகள்,
நட்சத்திராஅதிபதிகள்-பாகை –கலை- விகலை
1-குரு - 1 - 46 - 40.
2-சனி - 2- 06- 40.
3-புதன் - 1- 53- 20.
4-கேது- 0 - 46- 40.
5-சுக்கிரன் - 2- 13- 20-
6-சூரியன் - 0 - 46- 40.
7-சந்திரன் - 10- 06- 40.
8-செவ்வாய்- 0- 46- 40 .
9- ராகு - 2- 00 - 00.
மொத்தம்- 13- 20- 00.
உப உப நட்சத்திராதிபதிகள்வருமாறு,
மேலும் அந்தஉபநட்சத்திராதிபதியை. 9-பாகமாகப் பிரிக்கும்பொழுது உதாரணமாக குருவிற்குரிய 1.பாகை46.கலை. 40.விகலை .அதன் பாகை-கலையை-விகலையாகபிரித்து. 6400-விகலையை அதை 16ல்- பெருக்கி.102400-வரும் அதை 120ல். வகுக்க வரும் கலை14- விகலை13- உபவிகலை20.வரும் அதன் உப உபநட்சத்திராதிபதி குரு
உப உபநட்சத்திராதிபதியை உப நட்சத்திராதிபதி திசாவருடத்தில் பெருக்கவேண்டும்
கே .பி.முறை உப உப நட்சத்திராதிபதிகள்,
கலை- விகலை-உபவிகலை,
1-குரு- 14- 13- 20.
2-சனி- 16 - 53- 20.
3-புதன் -15- 06- 40.
4-கேது- 06- 13- 20.
5-சுக்கிரன் -17- 46- 40.
6-சூரியன் – 05- 20- 00.
7-சந்திரன் -08- 53- 20.
8-செவ்வாய் -06- 13- 20.
9- ராகு- 16- 00-00.
மொத்தம்-1-பாகை-46-கலை-40-விகலை.
கே.பி. பேராசியர் கிருஷ்ணமூர்த்தி அவர்களின் முறையில்
ஒவ்வோரு ராசிக்கும் 30 பாகை என்றும் அந்த 12ராசிகளையும் 360பாகையை
249பிரிவுகளாக்கியுள்ளார் 9கிரகங்களும் பகர்ந்தளித்து அதன்படிபாகை கலை அதிபர்கள் என்றும்
குறிப்பிடுகிறார் அவர் ஒருநட்சத்திரமானது ராசியில் 13பாகை 20கலை9கிரகங்களும் வரிசைக்
கிரம்மாகப் பகிர்ந்து கொள்கின்றார்கள் 1.ராசாதிபதி 2,நட்சத்திராதிபதி3,துணைநட்சத்திராதிபர்
அந்த வீட்டின் பலனை அந்த பாகை கலைக்குறிய நட்சத்திராதிபதியும் துணை நட்சத்திராதிபதியும்
தான் பலன் செய்வார்கள்
எந்த பாவத்தின் பலனை அறிய வேண்டுமனல் அந்த பாவத்தின் ஆரம்ப பாகை கலை கண்டு
அதன் நட்சத்திராதிபதி துணை நட்சத்திராதிபதி யார் எனகாண வேண்டும்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக