செவ்வாய், 30 டிசம்பர், 2014

சசயோகம்


கும்ப லக்னத்திற்கு சனி தரும் சச யோகம் (B-027)

கும்ப லக்னத்திற்கு சனிபகவான் தரும் சசயோக பலன்களை இப்போது பார்க்கலாம்...

கும்பம் :

கும்ப லக்னத்திற்கு சனி பகவான் லக்னத்திற்கும் பனிரெண்டாமிடத்திற்கும் அதிபதியாகி, லக்ன விரயாதிபத்தியம் பெற்று கும்பத்தில் ஆட்சி மற்றும் மூலத் திரிகோணநிலை அடைந்து சசயோக பலன்களைத் தருவார்.

லக்னாதிபதி எனும் போது கூட இந்த இடத்தில் சனி பகவான் பலம் பெறுவது சரியான நிலை அல்ல.

லக்னத்தில் வலுப்பெறும் சனி ஜாதகரை பிடிவாதக் காரராகவும் சுயநலம் உடையவராகவும் ஆக்குவார். பொறாமைக் குணமும் இருக்கலாம். சூட்சும வலுப்பெறாத சனி பகவான் ஜாதகரை உயரம் குறைந்தவராகவும் ஆக்கக் கூடும்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக